ShareChat
click to see wallet page
#தீபிகா படுகோனே #பாலிவுட் #சினிமா செய்திகள்
தீபிகா படுகோனே - way2news மகளின் புகைப்படத்தை வெளியிட்டதீபிகா படுகோன் தீபிகா படுகோன் தம்பதி,  ரன்வீர் சிங் தங்களது மகளின் புகைப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக பகிர்ந்துள்ளனர் கடந்த 2024 செப்டம்பரில் அந்த நட்சத்திர தம்பதிக்கு  குழந்தை பிறந்த நிலையில் தற்போதுதான் முதல்முறையாக மகள் துவா படுகோன் சிங்கை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர் . பாரம்பரிய உடையில் மழலை கொஞ்சும் சிரிப்பில் இருக்கும் துவாவிற்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். way2news மகளின் புகைப்படத்தை வெளியிட்டதீபிகா படுகோன் தீபிகா படுகோன் தம்பதி,  ரன்வீர் சிங் தங்களது மகளின் புகைப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக பகிர்ந்துள்ளனர் கடந்த 2024 செப்டம்பரில் அந்த நட்சத்திர தம்பதிக்கு  குழந்தை பிறந்த நிலையில் தற்போதுதான் முதல்முறையாக மகள் துவா படுகோன் சிங்கை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர் . பாரம்பரிய உடையில் மழலை கொஞ்சும் சிரிப்பில் இருக்கும் துவாவிற்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். - ShareChat

More like this