ShareChat
click to see wallet page
#🥺 மனோரம்மாவின் ஒரே மகன் காலமானார் 😢
🥺 மனோரம்மாவின் ஒரே மகன் காலமானார் 😢 - News |   மனோரம்மாவின் ஒரே மகன் காலமானார்!! தமிழ்த்திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா பெண்நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார் இவரது மகன் ஒரே பூபதி 70| உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார் திணறல் பிரச்னையால் மூச்சு அவதிப்பட்டவந்தார் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில்  ஓய்வெடுத்து வந்தார் இந்நிலையில்தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று பிரிந்தது  இவரது உயிர் 860)60 நடிகர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமானபூபதி அதன்பின்னர் சிலபடங்களில் சிறு வேடங்களில் நடித்தார் பூபதிக்கு ராஜராஜன் 8ml மகனும் அபிராமி மீனாட்சி என்ற மகள்களும் எ ள்ளனர் நாளை இறுதி சடங்குநடக்கிறது  9 News |   மனோரம்மாவின் ஒரே மகன் காலமானார்!! தமிழ்த்திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா பெண்நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார் இவரது மகன் ஒரே பூபதி 70| உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார் திணறல் பிரச்னையால் மூச்சு அவதிப்பட்டவந்தார் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில்  ஓய்வெடுத்து வந்தார் இந்நிலையில்தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று பிரிந்தது  இவரது உயிர் 860)60 நடிகர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமானபூபதி அதன்பின்னர் சிலபடங்களில் சிறு வேடங்களில் நடித்தார் பூபதிக்கு ராஜராஜன் 8ml மகனும் அபிராமி மீனாட்சி என்ற மகள்களும் எ ள்ளனர் நாளை இறுதி சடங்குநடக்கிறது  9 - ShareChat

More like this