ShareChat
click to see wallet page
நேபாளத்தில் இப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்..? அதேபோல இந்தியாவில் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? பசி, பட்டினி போக்கி, வேலைவாய்ப்பு கொடுத்து, மக்களுக்கு நல்லாட்சி தருவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை, தாந்தோற்றித்தனமாக நம்மிடம் மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்று ஆணவத்தால் ஆடினால் பங்களாதேஷ், நேபாள் நிலமைதான் ஏற்படும். #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #ஓட்டு திருடன் பாஜக மோடி #📺அரசியல் 360🔴 #அதிமுக + பாஜக = மக்கள் விரோத கூட்டணி #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு - JUST IN செய்திகள் நேபாளத்தில் அடி வாங்கும் நிதி அமைச்சர்! நேபாளத்தில் ஆளுங்கட்சியின் ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்திருக்கும் நிலையில், நிதி அமைச்சரை தெருவில் விரட்டி மக்கள் அடிக்கும் காணொளி வெளியாகி இருக்கிறது ` இத்தகைய சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறலாம் எச்சரிக்கை! எ பதிவிட்டு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை Tag செய்து சிவசேனை எம்பி சஞ்சய் ராவத் பதிவு. OXOO# Kalaignar News wwwkalaignarseithigalcom 09.09.2025 JUST IN செய்திகள் நேபாளத்தில் அடி வாங்கும் நிதி அமைச்சர்! நேபாளத்தில் ஆளுங்கட்சியின் ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்திருக்கும் நிலையில், நிதி அமைச்சரை தெருவில் விரட்டி மக்கள் அடிக்கும் காணொளி வெளியாகி இருக்கிறது ` இத்தகைய சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறலாம் எச்சரிக்கை! எ பதிவிட்டு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை Tag செய்து சிவசேனை எம்பி சஞ்சய் ராவத் பதிவு. OXOO# Kalaignar News wwwkalaignarseithigalcom 09.09.2025 - ShareChat

More like this