அவ்வளவு தான் பா...இது தான் மேட்டர்!
இந்த 23 வயசுலயே மூணு பார்மட்லயும் சதம் அடித்து நீ யாருன்னு இந்த கிரிக்கெட் உலகத்துக்கே நிரூபிச்சு காட்டிட்ட 👏👌 அவ்வளவு தான் மேட்டரு 🥳
நீ தலைகுனிந்து நடக்க உன்னோட பத்து மோசமான Performance காரணமாக இருக்கலாம்! ஆனா நீ தலைநிமிர்ந்து நடக்க இந்த மாதிரி ஒரே ஒரு Performance போதும்! கிரவுண்ட்ல சும்மா கெத்தா நடக்கலாம் 💪 இதைத்தான் உன்கிட்ட எதிர்ப்பார்த்தோம்! Finally U did Man 👏
ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் மற்றும் மூணு வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்த வகையில் இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் மூணு வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்திருந்திருந்தார்கள்!
மென்மேலும் பல சாதனைகளை படைத்து சாதிக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நாம் வாழ்த்துவோம் 💐🙌
#YashasviJaiswal #TeamIndia #INDvsSA #indvssaodi2025 #odicricket #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍

