ShareChat
click to see wallet page
💞 அழகிய நினைவூட்டல்! துஆ! தன்னிடம் கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்! துஆ! தன்னிடம் கேட்கும் அடியானை வெறும் கையுடன் அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்! துஆ! துஆவை விட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் இல்லை! துஆ! விதியையும் மாற்றும் தகுதி துஆவிற்கு உள்ளது! துஆ! எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்! துஆ! ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்! #📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - Sharechat @B நபிமொழி அல்லாஹ்விடம் வலியுறுத்தி கேளுங்கள் பெரிதாக ஆசைப்படுங்கள்! முஹம்மது 6060) நபி ஸஹுஹ் முஸ்லிம் 5201 மூிவ@ Sharechat @B நபிமொழி அல்லாஹ்விடம் வலியுறுத்தி கேளுங்கள் பெரிதாக ஆசைப்படுங்கள்! முஹம்மது 6060) நபி ஸஹுஹ் முஸ்லிம் 5201 மூிவ@ - ShareChat

More like this