ShareChat
click to see wallet page
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
ஆரோகிய குறிப்புகள்🚹 - சத்துகளின் சங்கம் செவ்வாழை யார் எப்போது எத்தனை, எப்படிச் சாப்பிடலாம்? நரம்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் மணிக்கு ஒரு காலை 6 செவ்வாழைப்பழம் என 48 நாள்கள் சாப்பிட வேண்டும் இப்படிச் சாப்பிட கைகால் நடுக்கம் கைகால் மரத்துப்போதல் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பலவீனங்கள் சரியாகும் நரம்பினுடைய கடைசிப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பினால் கைகளில்  அனல்படுவதுபோல ஓர் உணர்வு  ஏற்படும் இந்தப் பிரச்னையை  சரிசெய்யக்கூடிய சத்துகளும் செவ்வாழைப் பழத்தில் இருக்கின்றன. சத்துகளின் சங்கம் செவ்வாழை யார் எப்போது எத்தனை, எப்படிச் சாப்பிடலாம்? நரம்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் மணிக்கு ஒரு காலை 6 செவ்வாழைப்பழம் என 48 நாள்கள் சாப்பிட வேண்டும் இப்படிச் சாப்பிட கைகால் நடுக்கம் கைகால் மரத்துப்போதல் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பலவீனங்கள் சரியாகும் நரம்பினுடைய கடைசிப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பினால் கைகளில்  அனல்படுவதுபோல ஓர் உணர்வு  ஏற்படும் இந்தப் பிரச்னையை  சரிசெய்யக்கூடிய சத்துகளும் செவ்வாழைப் பழத்தில் இருக்கின்றன. - ShareChat

More like this