ShareChat
click to see wallet page
முதலமைச்சர் காட்டம் கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் அசைன்மென்ட்டை எடப்பாடி பழனிசாமிக்கு பாரதிய ஜனதா வழங்கியுள்ளது பாஜக வாசிங் மெஷினில் குதித்து உத்தமர் ஆகிவிடலாம் என எடப்பாடி கனவு காண்கிறார். அதனால்தான் மீண்டும் மாநில உரிமைகளை அடகுவைக்க துணிந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். காமராஜரையே கொல்ல துணிந்த ஆர்.எஸ்.எஸ். உடன் எடப்பாடி கூட்டு சேர்ந்திருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய கேடு. பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். - ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #திமுக #அரசியல்
திமுக - ~ ~ - ShareChat

More like this