ShareChat
click to see wallet page
#📝என் இதய உணர்வுகள் #✍️தமிழ் மன்றம் #✍️கவிதை📜 #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் தமிழா தமிழா தமிழை விதைத்திடு தமிழா தமிழா தமிழை கொடுத்திடு கொடுக்க கொடுக்க தமிழும் வளரும் கொடுக்க கொடுக்க தமிழினம் வாழும் தமிழ்மொழி வைரமடா பட்டைத்தீட்ட மிளிருமடா தமிழை தடுக்க தடுக்க தழைக்குமடா தமிழை எடுத்துச் சுவைக்க அமுதமடா தமிழனை அடக்க அடக்க வெடிப்போமடா தமிழர் உயிரும் உடலும் தமிழ்மொழியடா தமிழர் பண்பாடு ஆதியில் தோன்றியதடா உணர்ச்சியின் உச்சம் மெய்யும் தழுவுமடா உடல் மொழியில் உயிரும் கலந்ததடா சிவனும் ஆதிசக்தியும் நாவினில் அமர்ந்தார்களடா சிவசக்தி தாண்டவமாடி உருவகமாய் மொழியானாளடா அகமும் புறமும் செழித்து இருக்கிறாள் அகிலத்தில் தமிழன்னை முதலில் தோன்றினாளடா சீரிளமை சிதையாமல் செம்மொழியாய் உலாவுகிறாளடா சீரமைப்பு தனித்துவம் தன்னகத்தே கொண்டவளடா இலக்கணத்தில் புறப்பட்டு இலக்கியத்தில் வாழ்கிறாளடா இதிகாசம் புராணம் தமிழின் தொன்மையடா தமிழர் வாழ்வியல் மொழியே தமிழடா தந்தை மொழியாம் தமிழ்த்தாய் கொடுத்தாளடா இயலும் இசையும் நாடகமும் நிறைந்தவளடா இனியென்றும் தமிழோடு தரணியிலே பயணிப்போமடா ✍️தமிழ் தாசன்
📝என் இதய உணர்வுகள் - ஆ இ ஈ ஊ எ ஏ ஐ ஒ ஔ 9 உ தமிழூகு  லலபம் ద్డీ 8 ঢ 8510|10 క్డి தாய்மொழி ಅ இஜாக` இகமெௌ் 8ugooy கங சஞ்ட த ந பமய ர ல ழ எ வ ற 600 00] ஆ இ ஈ ஊ எ ஏ ஐ ஒ ஔ 9 உ தமிழூகு  லலபம் ద్డీ 8 ঢ 8510|10 క్డి தாய்மொழி ಅ இஜாக` இகமெௌ் 8ugooy கங சஞ்ட த ந பமய ர ல ழ எ வ ற 600 00] - ShareChat

More like this