#🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗
பழனிச்சாமியை போல ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியை பார்க்க முடியாது.
ஜெயலலிதா தனது ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்தார்.
1989 ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் கலைஞரால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, அப்போது ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
கலைஞர் தனது ஆட்சியில்,பள்ளியில் படிக்கும் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்யாதிருக்க கல்வியை பெண்கள் மத்தியில் ஊக்குவிக்க கொண்டு வந்த திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் தொடங்கினார்.
2009 இல் ரூ.25,000 ஆகவும்,
அதற்கு போட்டியாக ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டம். இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.2011 இல் ரூ 50,000 ஆகவும்,
பின்னர் ஜெயலலிதாவே தாலிக்காக 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கப்பட்டது.
நிற்க.
இந்த திருமண உதவி திட்டத்தையே பழனிச்சாமி அரசு கை கழுவிவிட்டது. அம்மையாரே போட்டிக்காக கொண்டு வந்ததைக் கூட மதிக்காத மாமனிதர் தான் முக்காடு பழனிச்சாமி.
2022-23 முதல், திருமண நிதி உதவித் திட்டம் என்பது உயர்கல்வி உறுதித் திட்டமாக முக ஸ்டாலின் அரசால் மாற்றப்பட்டது.
இன்று ஏதோ சாதனை செய்வதாக எண்ணி இப்படி வாய்க்கு வந்ததை உளளிக்கொண்டு உள்ளார் பாதம் தாங்கி பழனிச்சாமி.
உங்க அம்மையார் ஆட்சியில் தரவேண்டிய பணத்தையே சரியாக தராமல் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தந்துக்கொண்டு இருக்கிறார்.
வாய்ச் சவுடால் விட்டால் போதாது.
