ShareChat
click to see wallet page
முக்கிய நிகழ்வுகள் 👉 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 👉 1947ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாட்டை நிறுவிய மேக்ஸ் பிளாங்க் மறைந்தார். #வரலாறு
வரலாறு - வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று - ShareChat

More like this