ShareChat
click to see wallet page
திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தலம் பொத்தக்காலன்விளை #திருக்கல்யாணமாதா #திருக்கல்யாணமாதாதிருத்தலம்பொத்தக்காலன்விளை #⛪கிறிஸ்தவம் #ஜெபமாலை மாதம் (அக்டோபர்) st #💒வெற்றி தரும் ஜெபமாலை
திருக்கல்யாணமாதா - திருமண வரம் மற்றும் குழந்தை வரம் தரும் திவ்வியதிருக்கல்யாண மாதாதிருத்தலம் பொத்தக்காலன்விளை அன்னையோடு ஓர் இரவு திவ்வியதிருக்கல்யாணதாயின் பிள்ளைகளே அன்னையின் ஆலயத்தில் 25-10-2025 சனிக்கிழமை இரவு 8:30 மணி முதல்  26-10-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 6:00 மணிவரை முழு இரவு ஜெபமாலை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜெபமாலை மாதம் நிறைவு &மறைபரப்பு ஞாயிறு திருப்பலியும் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்வோம் அன்னையின் ஆசீர் பெறுவோம் Su Ml திருமண வரம் மற்றும் குழந்தை வரம் தரும் திவ்வியதிருக்கல்யாண மாதாதிருத்தலம் பொத்தக்காலன்விளை அன்னையோடு ஓர் இரவு திவ்வியதிருக்கல்யாணதாயின் பிள்ளைகளே அன்னையின் ஆலயத்தில் 25-10-2025 சனிக்கிழமை இரவு 8:30 மணி முதல்  26-10-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 6:00 மணிவரை முழு இரவு ஜெபமாலை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜெபமாலை மாதம் நிறைவு &மறைபரப்பு ஞாயிறு திருப்பலியும் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்வோம் அன்னையின் ஆசீர் பெறுவோம் Su Ml - ShareChat

More like this