ShareChat
click to see wallet page
#திருக் குறள்
திருக் குறள் - Chelliah Ramasamy Cheranmahadevi Group திருக்குறள் செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடக்கம் பெறின் 123 அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து  நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விருப்பத்தைக் கொடுக்கும் பரிமேலழகர் Chelliah Ramasamy Cheranmahadevi Group திருக்குறள் செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடக்கம் பெறின் 123 அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து  நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விருப்பத்தைக் கொடுக்கும் பரிமேலழகர் - ShareChat

More like this