சந்திர சூரிய கிரகணங்கள்.
சூரிய கிரகணம் அமாவாசை நாளில் ஏற்படும்.சூரியன்.. சந்திரன். பூமி.மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் பயணிக்கும் போது அதன் நிழல் பூமியின் மீது விழும். இந்த நிழலே கேதுகிரகம்.இதனால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.பெரும்பாலும் சூரியகிரகணம் பகலில் தான் ஏற்படும் இதனால் பூமியின் ஈர்ப்பு சக்தியிலும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியிலும் ஒரு தொய்வு ஏற்படும்.சூரியனின் ஈர்ப்பு விசையும் சந்திரனால்.தடுக்கப்படும். இதன்போது சூரிய ஒளியால் கட்டுப்படுத்தப்படும் நுண்ணுயிர்கள் பெருகும்.பிரபஞ்சத்தின் காந்த விசையிலும் மாறுதல்கள் உண்டாகும்.
சந்திர கிரகணம்.
பௌர்ணமி நாளில் ஏற்படும்.
சூரியன் பூமி சந்திரன் ஒரேநேர்ககோட்டில் வரும்போது நிகழ்கிறது.பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் உண்டாகிறது. இந்த நிழலே இராகு. இரண்டு கிரகணங்களும் சூரிய ஒளி மறைக்கப் படுவதாலேயே உண்டாகிறது. பொதுவாக வருடத்தில் இரண்டு சூரிய கிரகணமும்.இரண்டு சந்திர கிரகணமும் ஏற்படும். சூரிய சந்திரரோடு உலக உயிர்களுக்கும்தொடர்புள்ளதால் அவைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.
கிரகண காலங்களில் முன்னோர் வகுத்த நியதிகளை கடை பிடிப்போம்.பயன் பெறுவோம்.🤘🤟🙏 #சந்திர கிரகணம்
