தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் பிறந்தநாள் - தமிழ் தேசியக் கட்சியினர் மரியாதை ...
நாமக்கல் : தமிழறிஞர், எழுத்தாளர், மற்றும் பேச்சாளருமாகிய சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் 96ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கொண்டம்பட்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவின், நாமக்கல் மாவட்ட பொன்னர் சங்கர் இளைஞர் படையணி பொருப்பாளர் கௌதம், மோகனூர் ஒன்றிய பொன்னர் சங்கர் இளைஞர் படையணி செயலாளர் ஜெகன், எருமப்பட்டி ஒன்றிய தீரன் மாணவர் படையணி செயலாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர். #😫சோக ஸ்டேட்டஸ் #kongu #Tamil #தமிழ் #கவுண்டர்
