ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
சனிக்கிழமை
6/12/25
மிருகசிரிஷம்-திருவாதிரை
துவிதியை
கார்த்திகை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள்
அருளாள பெருமானார் எம்பெருமானார்
ஸ்ரீ வில்லிபுத்தூர்
24/11/25-9/12/25
காஞ்சிபுரம்
9/12/25
நம்பிள்ளை
2/12/25-4/12/25
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏
திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏
தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋
விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏
குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு.
புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்

