ShareChat
click to see wallet page
#பைபிள் வசனங்கள் Tamil Bible Vasanam #tamil bible vasanam #tamil bible verses
பைபிள் வசனங்கள் Tamil Bible Vasanam - நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித  விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள் எசேக்கியேல் 47:12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித  விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள் எசேக்கியேல் 47:12 - ShareChat

More like this