ShareChat
click to see wallet page
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 6588) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸ்ர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்” என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 6589) #🕋ஜும்மா முபாரக்🤲 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம்
🕋ஜும்மா முபாரக்🤲 - றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள் இ அல்கவ்ஸர் எனும் என்தடாகம் ரு தொலைதூரம் மாத காலப் பயணத் பரப்பளவு கொண்டதாகும் அதன்நீர் பாலை விடவெண் மயானது. கஸ்தூரியை விட அதன் மணம் ாயி்்தன்தன் நறுமணம் கூஜாக்கள் போன்றவை யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் (லி) என அறிவித்தார்கள் (புகாரி: 6579) றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள் இ அல்கவ்ஸர் எனும் என்தடாகம் ரு தொலைதூரம் மாத காலப் பயணத் பரப்பளவு கொண்டதாகும் அதன்நீர் பாலை விடவெண் மயானது. கஸ்தூரியை விட அதன் மணம் ாயி்்தன்தன் நறுமணம் கூஜாக்கள் போன்றவை யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் (லி) என அறிவித்தார்கள் (புகாரி: 6579) - ShareChat

More like this