ShareChat
click to see wallet page
படம் : நீ தானா அந்தக் குயில் இசை : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து பாடகர் : கங்கை அமரன் பாடகி : சித்ரா ஆ : பாவாடை கட்டயில பார்த்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் பெ : நோகாம பார்த்துப்புட்ட வேறென்ன மிச்சம் கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் ஆ : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற பெ : துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சைக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது ஆ : பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது.. பூத்தது.. யாரத பார்த்தது... #s
s - ShareChat
00:48

More like this