ShareChat
click to see wallet page
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - பாடல் 230 குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்  மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக பொருளுரை   ஒருவனை மனம் விரும்பி Lpछ நண்பனாக ஏற்ற அவனது குற்றத்தையும் ஆராய்ந்து திரிவேனாகில் ` 8L60 (9' ஒலி உலகத்தார் என்னைப் பார்த்து கழ்ந்து சிரிக்குமாறு நான் நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக  பாடல் 230 குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்  மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக பொருளுரை   ஒருவனை மனம் விரும்பி Lpछ நண்பனாக ஏற்ற அவனது குற்றத்தையும் ஆராய்ந்து திரிவேனாகில் ` 8L60 (9' ஒலி உலகத்தார் என்னைப் பார்த்து கழ்ந்து சிரிக்குமாறு நான் நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக - ShareChat

More like this