ShareChat
click to see wallet page
#💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰
💞Feel My Love💖 - ஏதோ சிலஞாபகங்கள் அருகில்  வருகின்றன துன்பதுயரங்கள்தூரம்  பல செல்கின்றன. ஒட்டிக்கொண்ட உள்ளத்தில்  நீ நீந்தி மகிழ்வது எப்படி ? வார்த்தைகளற்ற வசந்த காலங்கள் உனக்கும் எனக்கும் இயற்கையின் வரம் என்பதா? காதலின் கருணைஎன்பதா? இமைகள்மூடும் விழிகளுக்குள்ளும் வெளிச்சப் பூக்களைபூக்க வைப்பது நீதானே. இமீசு ஏதோ சிலஞாபகங்கள் அருகில்  வருகின்றன துன்பதுயரங்கள்தூரம்  பல செல்கின்றன. ஒட்டிக்கொண்ட உள்ளத்தில்  நீ நீந்தி மகிழ்வது எப்படி ? வார்த்தைகளற்ற வசந்த காலங்கள் உனக்கும் எனக்கும் இயற்கையின் வரம் என்பதா? காதலின் கருணைஎன்பதா? இமைகள்மூடும் விழிகளுக்குள்ளும் வெளிச்சப் பூக்களைபூக்க வைப்பது நீதானே. இமீசு - ShareChat

More like this