ShareChat
click to see wallet page
#உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🌿 இயற்கை உணவு #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍛தமிழரின் உணவுகள்
உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு - வெந்து கெட்டது முருஙகை, வேகாமல் கெட்டது அகத்தி 1 ருங்கைக்கீரையை வேகவைத்தால் அதன் அதிகம் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண் டும் அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து  முதல்  அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும் ஆனால் அகத்திக்கீரைஇதற்கு நேர்எதிரானது அதனை வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதிகம் அதன சத்துகிடைக்காது அதனைநன்றாக வேகவைக்கவேண் டும் ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்துஉள்ளிட்டவை உள்ளன அது நமது செரிமானத்துக்கு மிக நிறைவாக  தாங்காது ஆடுபோன்றவிலங்கினங்களால்தான் அதனை  பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும்  மனிதர்களா  மென்மையான சீரண மண்டலம் கொண்ட அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால்  கிய நாம் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும் இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள் ஆனால் இது  போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவ  ருக்கு குறைவாகத் தேவைப்படும் இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும் தேவைப்படுபவர் அதிகம் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார் . குறைவா  கத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார் . இதனையே இப்பழ( ள்ளர்த்தமாகக் குறிக்கிறது  0) வெந்து கெட்டது முருஙகை, வேகாமல் கெட்டது அகத்தி 1 ருங்கைக்கீரையை வேகவைத்தால் அதன் அதிகம் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண் டும் அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து  முதல்  அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும் ஆனால் அகத்திக்கீரைஇதற்கு நேர்எதிரானது அதனை வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதிகம் அதன சத்துகிடைக்காது அதனைநன்றாக வேகவைக்கவேண் டும் ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்துஉள்ளிட்டவை உள்ளன அது நமது செரிமானத்துக்கு மிக நிறைவாக  தாங்காது ஆடுபோன்றவிலங்கினங்களால்தான் அதனை  பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும்  மனிதர்களா  மென்மையான சீரண மண்டலம் கொண்ட அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால்  கிய நாம் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும் இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள் ஆனால் இது  போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவ  ருக்கு குறைவாகத் தேவைப்படும் இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும் தேவைப்படுபவர் அதிகம் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார் . குறைவா  கத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார் . இதனையே இப்பழ( ள்ளர்த்தமாகக் குறிக்கிறது  0) - ShareChat

More like this