ShareChat
click to see wallet page
*நினைவூட்டல்* *நாளை (14-09-2025)* *ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணிக்கு* *திசை புத்தக நிலையத்தில்* அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைப்பில் "அறிஞர் அண்ணாவும் சினிமாவும்" என்கிற தலைப்பில் "படைப்புலகில் திராவிட இயக்கம்" குறித்த உரையாடல் நடைபெற இருக்கிறது. எம். ஜி. ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிருவனத்தின் தலைவர், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது Trotsky Marudu Maruthappan அவர்கள் மற்றும் இயக்குனர்- நடிகர் தோழர் கவிதாபாரதி Kavitha Bharathy அவர்கள் பங்கு பெற்று உரையாட இருக்கின்றனர். நாள் : 14செப்டம்பர்2025 நேரம் : ஞாயிறு மாலை 6 மணி முதல் இந்நிகழ்வு திசை புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!! திசை புத்தக நிலையம், 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600086 தொடர்புக்கு : 9884082823 https://goo.gl/maps/gsswRNLhsMBXvhKw8 #இலக்கியம் #📺வைரல் தகவல்🤩 #சினிமா #திசை புத்தக நிலையம் #அறிஞர் அண்ணா
இலக்கியம் - அவையம் வாசிப்பவப்ம் அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கணைக்கும் அறிஞர் அண்ணாவும் சினிமாவும் படைப்புலகில் செப்பம்பர் 14 2025 திராவிட இயக்கம் ஞாயிறு மாலை 600 waui முதல் குறித்த உரையாடல் டராட்ஸ்கி மருது கவிதா பாரதி ஓனியர் தோழர் இயக்குனர் நடுகர் அரசு தரைப்பட தலைவர் தகிழ்நாடு மற்றும் தொலைக்காட்சி பயிற்சநீறுவனம் தசை புத்தக நிலையம் ಗNE> ஆவின்பால் நீலையம் அருகல் காமராசர் அரங்கு எதிர்புறம் தேனாம்பேட்டை சென்னை 600086 .= +9| 98840 82823 அவையம் வாசிப்பவப்ம் அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கணைக்கும் அறிஞர் அண்ணாவும் சினிமாவும் படைப்புலகில் செப்பம்பர் 14 2025 திராவிட இயக்கம் ஞாயிறு மாலை 600 waui முதல் குறித்த உரையாடல் டராட்ஸ்கி மருது கவிதா பாரதி ஓனியர் தோழர் இயக்குனர் நடுகர் அரசு தரைப்பட தலைவர் தகிழ்நாடு மற்றும் தொலைக்காட்சி பயிற்சநீறுவனம் தசை புத்தக நிலையம் ಗNE> ஆவின்பால் நீலையம் அருகல் காமராசர் அரங்கு எதிர்புறம் தேனாம்பேட்டை சென்னை 600086 .= +9| 98840 82823 - ShareChat

More like this