இன்றிரவு வெளுக்கப் போகிறது வானம்... சென்னை உட்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! #🔴எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு⛈️
இன்றிரவு வெளுக்கப் போகிறது வானம்... சென்னை உட்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்