ShareChat
click to see wallet page
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி முள்ளிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்த வாகனம் பள்ளி அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவ மாணவிகளுடன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. சாலையில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்றினர். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #mullipadi #vadamadurai #thamaraipadi #vanaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRyuEQbEZad/?igsh=ZmtqZHVka3ltN25m #விபத்து #accident #திண்டுக்கல் #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி முள்ளிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்த வாகனம் பள்ளி அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவ மாணவிகளுடன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. சாலையில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்றினர். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #mullipadi #vadamadurai #thamaraipadi #vanaccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 2, 2025: "திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி முள்ளிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்த வாகனம் பள்ளி அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவ மாணவிகளுடன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. சாலையில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்றினர். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #mullipadi #vadamadurai #thamaraipadi #vanaccident #accident #accidentnews #sunnews".

More like this