ShareChat
click to see wallet page
மாங்காய் பிசிறல்... #🥘உள்ளூர் சமையல் ரெசிபி #🥘All in All கிச்சன் #சமையல் #காரசாரமான மாங்காய் #மா ஊறுகாய்
🥘உள்ளூர் சமையல் ரெசிபி - ulঙlm6o:  மாங்காய் கிளி மூக்கு மாங்காய்  உப்பு தேவையானது காரப்பொடி 1ஸ்பூன் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் தாளிக்க: கடுகு நல்லெண்ணெய் அதிகம் புளிப்பில்லாத மாங்காய் ஒன்றை எடுத்துக்கழுவி ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுக்கவும் அத்துடன் தேவையான அளவு உப்பு காரப்பொடி,  பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கி விடவும் இதில் நல்லெண்ணையில்  ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக்கொட்ட சுண்டி இழுக்கும் சுவையில் உடனடி ஊறுகாய் தயார் இதனை தயிர் சாதம் சாம்பார் சாதம்  தொட்டுக் கொள்ளலாம் என இரண்டு மூன்று நாட்கள் வெளியில் வைத்து சாப்பிடலாம் பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம்வரை தாங்கும் ulঙlm6o:  மாங்காய் கிளி மூக்கு மாங்காய்  உப்பு தேவையானது காரப்பொடி 1ஸ்பூன் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் தாளிக்க: கடுகு நல்லெண்ணெய் அதிகம் புளிப்பில்லாத மாங்காய் ஒன்றை எடுத்துக்கழுவி ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுக்கவும் அத்துடன் தேவையான அளவு உப்பு காரப்பொடி,  பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கி விடவும் இதில் நல்லெண்ணையில்  ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக்கொட்ட சுண்டி இழுக்கும் சுவையில் உடனடி ஊறுகாய் தயார் இதனை தயிர் சாதம் சாம்பார் சாதம்  தொட்டுக் கொள்ளலாம் என இரண்டு மூன்று நாட்கள் வெளியில் வைத்து சாப்பிடலாம் பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம்வரை தாங்கும் - ShareChat

More like this