குரு பெயர்ச்சி 2025: கடக ராசியில் குரு நுழைவு – கடகம், துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்!
குரு பெயர்ச்சி 2025: கடக ராசியில் குரு நுழைவு – மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன், தேவர்களின் குருவான குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் 12 மாதங்கள் தங்குவார். இந்த முறை, 12 ஆண்டுகள் கழித்து நடைபெறும் கடக ராசி குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு விதமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.