EPFO-வில் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை – கடுமையான நடவடிக்கை எச்சரிக்கை!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது அனைத்து நடவடிக்கைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero-Tolerance) கொள்கையை பின்பற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், அமைப்புக்குள் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை நிலைநாட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.