“அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் அது உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; அதாவது: அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு மறுமையில் கடுமையன வேதனையுண்டு; முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர வேறு இல்லை”
(அல்-குர்ஆன் 57:20) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_510311_2b5b741f_1763052475206_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=206_sc.jpg)
