ShareChat
click to see wallet page
* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 11/10/2025:* *நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்” உபாகமம் 28:8* **பிரியமானவர்களே!* *ஒரு மனிதன் எவ்வளவுதான் பிரயாசப்பட்டு வேலை செய்தாலும் அதை தேவன்தான் அங்கீகரிக்க வேண்டும். அநேகர் வேலையை, தொழிலைத் தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. தொழிலை செய்வதற்கும், வேலையை செய்வதற்கும் தேவனே பெலன் கொடுக்கிறார். தொழில் செய்கிறவர்கள், வேலை செய்கிறவர்கள் தேவனை முன்பாக வைத்து செயல்படும் போது தேவன் அதை விருத்தியடையச் செய்வார். அதன் மூலமாக குடும்பத்தின் தேவைகளை தேவன் பூர்த்தி செய்து, பராமரிப்பார். தேவன் குடும்பத்தை பராமரிக்கும் போது அதில் குறையே இருக்காது. எனவே எந்த சூழலிலும் நாம் குறைவு பட்டு விடுவோமோ? என்று கலங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. முழுமையாக தேவனை நம்பி, விசுவாசிக்கிறவர்களுக்கு தேவன் குறைகளை நிறைவாக்குவார். ஆமென்* *🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️ **PR PAUL HAGIN.* *NEW COVENANT STONE MINISTRIES* 📞 *+919524304072* #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎵Lyrical Status #🙏கோவில் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள்

More like this