ShareChat
click to see wallet page
சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்! எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும் ⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய் ⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம் ⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி ⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும் ⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும் ⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும் ⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும். ⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும் ⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். ⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும் ⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும் ⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும். ⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும். ⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்

More like this