உன்னை சுற்றி
சூழ்ச்சிகள்
நடக்கின்றது...
நீ களத்தில்
வென்றிடுவாய்!
என்று...
உன் பெயரை
களங்கம்
செய்கிறார்கள்..
இதில்! நீ!
முடங்கி விடுவாய்...
என்று!
மக்கள் மனதை
வென்றவன் நீ!
கள்வர்களின்
சூழ்ச்சியில்
இருந்து மீண்டுவா...
எங்கள் தலைவா!
நயவஞ்சவர்கள்
வாழும் பூமியில்....
நல்லவர்கள் வாழும்
காலம் வரும்....
லட்சக்கணக்கான
மக்கள் .....
உனக்கு தோள்
கொடுக்க...
காத்திருக்கிறோம்.....
செல்வா
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👨🦰தளபதி விஜய் #📺அரசியல் 360🔴 #செல்வா கவிதை