ShareChat
click to see wallet page
*அக்டோபர் 18,* *உலக வாசெக்டமி தினம்.* (World Vasectomy Day) ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இந்த அறுவைச் சிகிச்சையை வாசெக்டமி என்கின்றனர். இதற்கு குழாய் அறுப்பு என்று பொருள். உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 18ஐ உலக வாசெக்டமி தினமாக 2013 ல் அறிவிக்கப்பட்டுள்ளது. #தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - வேசெக்டொமி உலக தினம் (WORLD VASECTOMY DAY) வேசெக்டொமி உலக தினம் (WORLD VASECTOMY DAY) - ShareChat

More like this