21 வயதில் வழங்கவேண்டிய சத்துணவு அமைப்பாளர் அரசு வேலையை தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாய் தம்பி தங்கைகளை காக்க வேண்டிய நிலையில் இருந்த 19 வயது இளம்பெண்ணுக்கு வழங்கியதோடு தம்பி தங்கைகளின் கல்விச் செலவுக்கும் உதவி செய்த ஆட்சியர் கந்தசாமியின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.❤️ #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢
