ShareChat
click to see wallet page
#மனவலிமை 👍 #மனவலிமை வேண்டும் #எண்ணம் போல் வாழ்க்கை #எண்ணம் போல் வாழ்க்கை #வாழ்க்கை குழப்பத்தில் அமைதியாக இருந்திடு வலிகளில் தனிமையில் ரசித்திடு சிந்தனை செய் உனக்கு நீயே மனதில் தன்னம்பிக்கை வைத்து எதையும் உன்னால் முடியும் என்று முகத்தில் அழகாய் சிரித்திடு மனவலிமை அமைதி காக்கும் வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்

More like this