ShareChat
click to see wallet page
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
ஆரோகிய குறிப்புகள்🚹 - uay2neus  குளிர்காலத்தில் பருக வேண்டிய எலுமிச்சை இஞ்சி கதா! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குளிரினால் ஏற்படும் சளி, இருமலை சமாளிக்கவும் எலுமிச்சை  இஞ்சி கதா பருக சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் தேவையானவை: இஞ்சி, எலுமிச்சை சாறு,  தேன், இலவங்கப்பட்டை, மிளகு & மஞ்சள் செய்முறை: தண்ணீரில் இஞ்சி சாறு  தூள் மிளகு இலவங்கப்பட்டை, & மஞ்சள் தூளை சேர்த்து 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க எலுமிச்சை சாறு & பிறகு வைக்கவும் வடிகட்டி தேன் கலந்து பருகலாம் uay2neus  குளிர்காலத்தில் பருக வேண்டிய எலுமிச்சை இஞ்சி கதா! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குளிரினால் ஏற்படும் சளி, இருமலை சமாளிக்கவும் எலுமிச்சை  இஞ்சி கதா பருக சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் தேவையானவை: இஞ்சி, எலுமிச்சை சாறு,  தேன், இலவங்கப்பட்டை, மிளகு & மஞ்சள் செய்முறை: தண்ணீரில் இஞ்சி சாறு  தூள் மிளகு இலவங்கப்பட்டை, & மஞ்சள் தூளை சேர்த்து 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க எலுமிச்சை சாறு & பிறகு வைக்கவும் வடிகட்டி தேன் கலந்து பருகலாம் - ShareChat

More like this