ShareChat
click to see wallet page
*RSSக்கு அஞ்சல் தலை* தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSSக்கு அஞ்சல் தலை வெளியிடும் அவலநிலையில் இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #திமுக #அரசியல் #பாஜக
திமுக - ShareChat

More like this