ShareChat
click to see wallet page
🚨 WARNING: ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்றைய பணிச்சுமையால் பலரும் மணிநேரங்களுக்கு நாற்காலியில் ஒட்டிக்கிடப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால் தெரியுமா? இதே பழக்கம் இதய நோய்களை வேகமாக வரவழைக்கும் மறைமுக காரணம் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன! 😱 ஜிம்முக்குப் போனாலும், தினமும் Workout செய்தாலும் கூட “நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்பு” முழுவதும் குறையாது... 🫀 ஏன் இது ஆபத்து? • sitting is the new smoking!! சிகரெட் குடிப்பதற்கு சமம் ‌.உடலில் இரத்த ஓட்டம் மெதுவாகிவிடும் . சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறையலாம் • இதயத்தின் செயல்பாடு தளரும் • மன அழுத்தம் அதிகரிக்கும் • சோர்வு, நரம்பு வலி போன்ற பிரச்சினைகள் உருவாகும் 🔥 அப்படின்னா என்ன செய்யணும்? ✅👉 30-45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து 1–2 நிமிடம் நடந்து அசையுங்கள்! அருகில் இருப்பவர்களிடம் சற்று புன்னகையை பேசுங்கள். ✅👉 வெளியே சென்று இயற்கை சுற்றுச்சூழலை கொஞ்சம் சுவாசித்துவிட்டு வரலாம். ✅👉 உடலைச் சிறிது நகர்த்துவது itself ஒரு “mini workout” மாதிரிதான்! 🌟 💚❤️உங்கள் உடலும், இதயமும் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க "Sit Less, Move More" என்பதையே தினசரி பழக்கமாக மாற்றுங்கள்! - நமது மருத்துவர் முத்துசாமி... #heart #sit #walk #move #mi #life #viraltrending

More like this