ShareChat
click to see wallet page
#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - காரணம் SUN MEWS கரூரில் ஏற்பட்ட துயரத்திற்கு அடிப்படை காரணமே விஜயின் பொறுப்பற்ற அரசியல்தான். விஜய்க்கு கூடும் அதிக கூட்டத்தை முறைப்படுத்தவே காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாக சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாக பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் போலீஸ் கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது. 28 SEP 2025 பொதுச் செயலொஸரீ ஷா நவாஸ் விசக ஆளூர் துணை LJXSUNNEWSTAM SINNEVS sunnewslive in காரணம் SUN MEWS கரூரில் ஏற்பட்ட துயரத்திற்கு அடிப்படை காரணமே விஜயின் பொறுப்பற்ற அரசியல்தான். விஜய்க்கு கூடும் அதிக கூட்டத்தை முறைப்படுத்தவே காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாக சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாக பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் போலீஸ் கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது. 28 SEP 2025 பொதுச் செயலொஸரீ ஷா நவாஸ் விசக ஆளூர் துணை LJXSUNNEWSTAM SINNEVS sunnewslive in - ShareChat

More like this