#எத்தனை சாமி வந்ததையா
இது எந்தெந்த சாமி தந்ததையா
#எத்தனை பாட்டன் சொன்னதையா
அத சுத்துற பூமி கண்டதையா
#அடிச்சி வீசும் காத்துலயும்
அந்த தகப்பன் ஆச சுத்துதையா
#வெடிச்சி பூக்கும் வெதையிலும்
ஒரு வம்சத்து கதையே உள்ளதையா...💯❤️🙏 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #🤵 தனுஷ் #👪என் பெற்றோர் #💘Love Quotes & Videos
00:33
