ShareChat
click to see wallet page
#😨பயங்கர நிலநடுக்கம்: 26 பேர் பலி😢 பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 26 பேர் பலி #📢 அக்டோபர் 1 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩
😨பயங்கர நிலநடுக்கம்: 26 பேர் பலி😢 - 8FP பயங்கர நிலநடுக்கம் 26 பேர் பலி பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 70 மற்றும் 70 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. Z இருப்பினும் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த  இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர் BLIL படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மீட்பு பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பணிகள் நடைதெரிவித்தளதது அந்நாட்டு தொடர்ந்து அரசு இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 8FP பயங்கர நிலநடுக்கம் 26 பேர் பலி பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 70 மற்றும் 70 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. Z இருப்பினும் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த  இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர் BLIL படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மீட்பு பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பணிகள் நடைதெரிவித்தளதது அந்நாட்டு தொடர்ந்து அரசு இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. - ShareChat

More like this