ShareChat
click to see wallet page
#📢 நவம்பர் 12 முக்கிய தகவல்🤗 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰
📢 நவம்பர் 12 முக்கிய தகவல்🤗 - BREAKING NEWS SUN NEWS UPSC  தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்! UPSC Mqins 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரிப்பு தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி அதேவேளையில் 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் 3 4898 பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை இருந்த நிலையில் இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது  தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில் 54 84% பேர் மாநில அரசின் பயிற்சிமையத்தில் பயின்றவர்கள் இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது  மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் 5 2025 ஆகஸ்ட் நாடு முழுவதும் 2736 பேர் தேர்வாகியுள்ள நிலையில் அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர் 12 NoV 2025 SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in| BREAKING NEWS SUN NEWS UPSC  தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்! UPSC Mqins 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரிப்பு தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி அதேவேளையில் 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் 3 4898 பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை இருந்த நிலையில் இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது  தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில் 54 84% பேர் மாநில அரசின் பயிற்சிமையத்தில் பயின்றவர்கள் இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது  மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் 5 2025 ஆகஸ்ட் நாடு முழுவதும் 2736 பேர் தேர்வாகியுள்ள நிலையில் அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர் 12 NoV 2025 SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in| - ShareChat

More like this