ShareChat
click to see wallet page
#🖌பக்தி ஓவியம்🎨🙏 "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே" #திருஞானசம்பந்தர் திருவாடுதுறையில் பாடிய பதிகம். #பொருள்வேண்டி பாடியது.வருமானம் போதவில்லை வருமானம் தடையாகிறது என #வருந்துபவர்கள் இதை பாடி இன்று மாலை சிவனை வழிபடலாம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - GBUUUUUUUOUUUEY Imumuuunur GBUUUUUUUOUUUEY Imumuuunur - ShareChat

More like this