பீஹார் வாக்கு எண்ணிக்கை... NDA அதிரடி முன்னிலை! #🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️
பீஹார் வாக்கு எண்ணிக்கை... NDA அதிரடி முன்னிலை!
பீஹாரில் 243 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. 2 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 67.13% வாக்குகள்