இந்தியப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகியவை செப்டம்பர் 26 தேதியான இன்று பெரும் சரிவை சந்தித்தன. டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி மருந்துகளுக்கு விதித்த வரி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FPIs) தொடர்ச்சியாக பங்குகளை விற்றது ஆகியவற்றால் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவில் முடிந்தன இந்திய பங்குச்சந்தைகள #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
