மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்
காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி மழையால் நிரம்பியது. இந்நிலையில் உபரி நீரில் பெரிய வகை மீன்களை மக்கள் பிடித்து சென்றனர்.
#🏞இயற்கை காட்சி #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱
00:32
