சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த மாவட்டம் உட்பட்ட உறவுகள் சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் +919790860912.
வெளியூர் உள்ளவர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடியாது ஏனென்றால் வாகனம் சென்னை தான் உள்ளது. 12 பேர் போகக்கூடிய டெம்போ டிராவல்ஸ் உள்ளது. 6 பேர் போகக்கூடிய கார் உள்ளது. 4 பேர் போகக்கூடிய வாகனம் உள்ளது.
சென்னை இருந்து சுற்றுலா செல்லும் தளங்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு, கேரளா, கன்னியாகுமரி, குற்றாலம், பாபநாசம், திருப்பதி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி முருகன் கோவில் இதில் எந்த சுற்றுலா தளங்கள் செல்ல விரும்புகிறீர்களோ தெரிவிக்கவும் மொபைல் போன் மூலம் இருக்க வேண்டும்.
#சுற்றுலா பயணம்.