ShareChat
click to see wallet page
ரூபாயின் மதிப்பிழப்பு #பண மதிப்பிழப்பு #இந்திய செய்திகள்
பண மதிப்பிழப்பு - # wayznews  ரூபாய் மதிப்பு கடும் சரிவு அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசு சரிந்து &88.79ஆக உள்ளது இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது டாலர் மதிப்பு உயர்வதால் , இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும் இதனால் சமையல் எண்ணெய், பருப்பு எரிவாயு உள்ளிட்டவற்றிற்கு அதிக இது விலை கொடுக்க வேண்டியிருக்கும் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் # wayznews  ரூபாய் மதிப்பு கடும் சரிவு அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசு சரிந்து &88.79ஆக உள்ளது இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது டாலர் மதிப்பு உயர்வதால் , இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும் இதனால் சமையல் எண்ணெய், பருப்பு எரிவாயு உள்ளிட்டவற்றிற்கு அதிக இது விலை கொடுக்க வேண்டியிருக்கும் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் - ShareChat

More like this