ShareChat
click to see wallet page
#🕯️பிரபல நடிகர் வீட்டில் சோகம்😔
🕯️பிரபல நடிகர் வீட்டில் சோகம்😔 - இங்கு தீப ஏற்றக்கூடா தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் கிங்காங் என்பதும் இவர் 17 வயது முதல் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது . ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் இப்போதும் கூட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி பல நகரங்களில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார் . நள்ளிரவு 12 மணிக்கு அவரது தாயார் கிங்காங் - க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது . இதனை அடுத்து சில நிமிடங்களில் உயிரிழந்தார் . - ShareChat

More like this