ha ha ha - பகுதி - 2 பயாடி வினாக்களுள் எவையேனும் சென்டர் 31 . பரிதிமாற் கலைஞரின் தமிழ்த் தொண்டினை விவரிக்க . வாயனும் இரண்டிற்கு ஒவ்வொன்றிற்கும் அரைபக்க அளவில் விடையளிக்க . 32 . அன்றாட வாழ்வில் பயன்படும் சட்டங்கள் குறித்துக் கட்டுரை எழுதுக . 33 . இலிண்ட்கிரென் பண்பு நலன்களை விளக்கி எழுதுக . 2X5 = 10 34 . கழ்காணும் பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்க . பகுதி - 3 3 + 2 = 5 அ ) ஸ்கூலிலிருந்து வீட்டிற்குள் விரைந்து நுழைந்த பாரி , தன் ஸ்கூல்பேக்கை தூக்கி போட்டு விட்டு மம்ம் வாட்டர் என்று குரல் கொடுத்தான் . வீட்டிற்கு வந்துவுடன் ஏண்டா இப்படிக் கத்துகிறாய் ? கை கால்களை வாவு செய்து கொண்டு வா , சூடாக உனக்குப் பிடித்த டிபன் செய்து வைத்திருக்கிறேன் ” என்றாள் அவன் தாய் . ஆ ) கீழுள்ள அரபு எண்களைத் தமிழ் எண்களாக மாற்றி எழுதுக 35 , 79 , 41 , 120 35 . கீழ்காணும் ஆங்கில உரைப் பகுதியைத் தமிழாக்கம் செய்க . 81 ) Trees are very useful to us . They give us timber and firewood . The timber is used to make chairs , tables and Omer Furniture . We get oil from the oil seeds of some trees . The leaves and fruits of some trees are used to prepare medicines . 3 + 2 = 5 ஆ கீழ்காணும் ஆங்கிலப் பழமொழிகளில் எவையேனும் இரண்டனுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக . 1 ) Look before you leap 2 ) Time is gold 3 ) Self - help is the best help 4 ) Man proposes ; God disposes 36 . கீழ்காணும் வினாக்களுள் ஒன்றனுக்கு விடையளிக்க . பகுதி - 4 அ ) கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை நிறைவு செய்து பொருத்தமான தலைப்பை தருக . 1X5 = 5 கண்ணன் பத்தாம் வகுப்பு படிக்கின்றான் . காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடுவான் . அவனுடைய அம்மாவுக்கு , அவனால் இயன்ற உதவிகளைச் செய்வான் . பின்னர் எட்டு மணியளவில் நடந்தே பள்ளிக்குச் செல்வான் . ஒருநாள் ஓட்டமும் நடையுமாய்ப பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான் . அப்போது சாலையில் . . . . . . ( அல்லது ) ஆ ) கீழ்காணும் தலைப்பில் எட்டு வரிகளுக்குக் குறையாமல் கவிதை ஒன்று எழுதுக . குழந்தை ( அ ) நட்பு பகுதி - 5 87 . கீழ்காணும் பாடலின் திரண்ட கருத்தை எழுதி , அப்பாடலில் அமைந்துள்ள ஏற்புடைய நயங்களில் ஏதேனும் ஐந்தினை எடுத்தெழுதுக . 1X5 = 5 எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதி தாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும் - ShareChat
260 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post