ShareChat
click to see wallet page
ஏற்காட்டில் கோடைவிழா 2025 #🌹ஏற்காடு கோடை விழா 🌹 #🕺Summer ஃபேஷன் ட்ரெண்ட்ஸ் #🏖கோடைகால இடங்கள் #ஏற்காடு #சேலம் ஏற்காடு
🌹ஏற்காடு கோடை விழா 🌹 - 23.05.2025 ONE WAY MHP ENTERPRISES 9042234634 ஏற்காடு மலைப்பாதை வழிப்பாதையாக மாற்றம்! @ ஏற்காட்டில் 48 வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியை முன்னிட்டு மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்கு ஏற்காட்டிற்கு மேலே செல்லும் வாகனங்கள் தற்போதுள்ள கோரிமேடு- கீழே அடிவாரம் வழியாக செல்ல வேண்டும் ஏற்காட்டில் இருந்து இறங்கும் வாகனங்கள் கொட்டச்சேடு குப்பனூர் வழியை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 23.05.2025 ONE WAY MHP ENTERPRISES 9042234634 ஏற்காடு மலைப்பாதை வழிப்பாதையாக மாற்றம்! @ ஏற்காட்டில் 48 வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியை முன்னிட்டு மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்கு ஏற்காட்டிற்கு மேலே செல்லும் வாகனங்கள் தற்போதுள்ள கோரிமேடு- கீழே அடிவாரம் வழியாக செல்ல வேண்டும் ஏற்காட்டில் இருந்து இறங்கும் வாகனங்கள் கொட்டச்சேடு குப்பனூர் வழியை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது - ShareChat

More like this